சிறை கைதி ஒருவர் சுரங்க ரயில் பாதை வழியாக தப்பி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனிலுள்ள kent ல் இருக்கும் folkstone என்ற பகுதியில் சுரங்க ரயில் பாதை ஒன்று அமைந்துள்ளது. இந்த சுரங்கப் பாதையில் அதிவேகமாக ரயில்கள் செல்வது வழக்கம். மேலும் இந்த ரயில் பாதையில் இறங்கினால் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. மேலும் ரயில் போக்குவரத்தும் வெகுவாக பாதிப்படையும். இதில் சிறிய அளவில் விபத்து ஏற்பட்டாலும் ரயிலில் இருக்கும் பயணிகளுக்கும் ஆபத்தை […]
