பிரான்ஸ் நாட்டு பெண் இந்தியாவின் புனித இடத்தில் நிர்வாண வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டதால் காவல்துறையினர் அப்பெண்ணை கைது செய்தனர். பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர் மேரி ஹெலென் என்ற பெண் கங்கை நதிக்கரையிலுள்ள லட்சுமன் ஜூலா பாலத்தின் மீது உடைகள் இன்றி நிர்வாணமாக ஸ்டண்ட் காட்சிகளை வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் காவல்துறையினர் அந்த பெண் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். தற்போது ஜாமீனில் […]
