இயக்குனர் வெங்கடேஷ் குமார் “ஏ ஹோம் அவே பிரம் ஹோம்” என்ற படத்தை இயக்குகின்றார். இயக்குனர் வெங்கடேஷ் குமார் “லைட் மேன் மற்றும் உனக்குள் நான்” என்ற படங்களை இயக்கியுள்ளார். தற்போது “ஏ ஹோம் அவே பிரம் ஹோம்” என்ற புதிய படத்தை பிரான்ஸ் நாட்டை சேர்ந்த மனிஸா தைத் என்ற நடிகையை வைத்து இயக்குகிறார். மேலும் இந்த திரைப்படத்தில் நிழல்கள் ரவி ஸ்ரீ ரஞ்சனி உள்பட கலர் நடிக்கின்றார்கள். கேரள மாநிலம் வயநாடு பகுதியில் இந்தத் […]
