பல வருடங்களுக்கு முன்பு பலரும் பல விதமான நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது அறிவியல் முன்னேற்றம் மருத்துவத்துறையின் முன்னேற்றத்தின் காரணமாக அனைத்தையும் விரைவில் கண்டறிய முடிகிறது. ஆனால் அந்த காலத்தில் அறிவியல், மருத்துவத்துறை போன்றவை முன்னேற்றமடையாத நேரத்தில் பல விசித்திர சம்பவங்கள் நடக்கும். இவை அனைத்தும் தற்போது வரை விடை தெரியாத மர்மங்களாகவே இருந்து வருகின்றது. அந்தவகையில் பிரான்சில் 500 வருடங்களுக்கு முன்பு ரோட்டில் தனியாக நடந்து சென்று கொண்டிருந்த நபர் திடீரென்று நடனமாட ஆரம்பிக்கிறார். இதை பார்த்த […]
