பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலில் இமானுவல் மேக்ரானை எதிர்த்துப் போட்டியிடும் மரைன் லீ பென் ஒரு ரஷ்ய ஆதரவாளர் என்பதனைக் காட்டுவது போன்று அவர் தனது தேர்தல் வாக்குறுதிகளில் வெளியிட்டுள்ள விடயங்கள் அமைந்துள்ளது. ரஷ்யா-உக்ரைன் இடையிலான போர் முடிவுக்கு வந்து அமைதி ஒப்பந்தம் ஒன்று செய்யப்பட்ட உடனே, நேட்டோ அமைப்புக்கும், ரஷ்யாவுக்கும் இடையில் ஒரு நல்லஉறவை ஏற்படுத்த அழைப்பு விடுக்க உள்ளதாக லீ தெரிவித்துள்ளார். கடந்த 5 வருடங்களுக்கு முன்பு மேக்ரானிடம் லீ பென் தேர்தலில் தோற்றபோது, கிரெம்ளினில் […]
