உலகிலுள்ள அனைத்து நாடுகளையும் கைப்பற்றி தானே ஆள வேண்டும் என்று ஆசை கொண்டவர் நெப்போலியன். மனிதகுல வரலாற்றில் மிகச் சிறந்த ராணுவத் தலைவர்களில் ஒருவராக நெப்போலியன் கருதப்படுகிறார். இவரைப் பற்றி ஒரு சுவாரசியமான கதையை இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம். இவர் பிரிட்டனிடம் தோற்று ஜெயிலில் இருந்தபோது அவரின் நண்பர் ஒருவர் அவரை பார்க்க வந்துள்ளார். அவர் நெப்போலியனிடம் பேசி முடித்துவிட்டு கடைசியாக செஸ் போர்டு ஒன்றை கொடுத்துவிட்டு செல்கிறார். இதை வைத்து நீங்கள் விளையாடுங்கள் […]
