தடுப்பூசி செலுத்தி கொள்ளாத மருத்துவப் பணியாளர்கள் பணி இடை நீக்கம் செய்யப்படுவார்கள் என்று பிரான்ஸ் அரசு உத்தரவிட்டுள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரானா வைரஸிலிருந்து தப்பிக்க மக்கள் தடுப்பூசி போட்டு வருகின்றனர். மேலும் மக்கள் தடுப்பூசி போட்டு கொள்வதற்காக பல்வேறு உலக நாடுகள் சலுகைகளையும் அதே நேரத்தில் கடுமையான விதிகளையும் விதித்து வருகின்றனர். இந்த நிலையில் பிரான்சில் சுகாதார மையங்கள் மற்றும் மருத்துவத்துறை சார்ந்த பணியாளர்கள் தடுப்பூசி எடுத்துக் கொள்ளவில்லை எனில் அவர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் […]
