பிரித்தானியாவிற்கான பிரதமர் போட்டியில் இந்திய வம்சாவளியினரான ரிஷி சுனக் முன்னேறி வந்தார். கடைசியில் அவரது தோளின் நிறத்தாலேயே அவரை ஓரங்கட்டிவிட்டார்கள் கன்சர்வேட்டிவ் கட்சியினர். அப்படித்தான் இணையதளத்தில் விமர்சனங்கள் எழுந்துள்ளது. லிஸ் ட்ரஸின் கொள்கைகள் பிரித்தானியாவை வீழ்ச்சியின் பாதைக்கு அழைத்துச் செல்லும் என எச்சரித்த ரிஷியை அலட்சியம் செய்து லிஸ்டர்ஸை பிரதமர் ஆக்கினார்கள் அவரது கட்சியினர். ஆனால் ரிஷி எச்சரிக்கை விடுத்தது போலவே 10 வருடங்களில் இல்லாத வகையில் பிரித்தானிய கரன்சியின் மதிப்பு வீழ்ச்சியடைந்து இருக்கிறது. இப்போது தவறு […]
