மரக்கன்றுகளை நட்டால் 25 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படும் என்று புதிதாக களமிறங்கியுள்ள எலக்ட்ரிக் பைக் நிறுவனம் தெரிவித்துள்ளது. கோயம்பத்தூரை சேர்ந்த ஸ்ரீவரு மோட்டார்ஸ் என்ற நிறுவனம் தனது அதிவேக எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிளை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. க்ளாஸ், க்ராண்ட் மற்றும் எலைட் என்ற மூன்று விதமான வேரியண்ட்களில் சந்தைப்படுத்தப்படவுள்ளது. இந்த பைக் மார்ச் மாதம் விற்பனைக்கு வரும் என்று தெரிய படுகிறது. க்ராண்ட் வேரியண்ட்டின் விலை ரூ.1.99 லட்சமாகவும், எலைட் வேரியண்ட்டின் விலை […]
