Categories
சினிமா

“அந்தக் காலங்கள் மிகவும் கொடூரமானவை”…. சமந்தாவுக்காக பிரார்த்தனை செய்த நடிகை பிரியா….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கும் சமந்தா அண்மையில் மயோசிடிஸ் சென்ற கொடிய நோயால் பாதிக்கப்பட்டார். அந்த நோய் பாதிப்பில் இருந்து சற்று மீண்டுள்ளதாக அண்மையில் அவர் தெரிவித்த நிலையில் மீண்டும் அவர் உடல் நல மோசம் அடைந்துள்ளதாக சில செய்திகள் இணையத்தில் உலா வந்து கொண்டிருக்கின்றன. சமந்தா தற்போது தொடர் சிகிச்சையில் இருக்கிறார். அவர் விரைவில் குணமடைய வேண்டி பலரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.. இந்நிலையில் சமந்தா விரைவில் நலம் பெற […]

Categories
உலக செய்திகள்

ஷின்ஜோ அபே மரணம்….. தற்காலிக நினைவிடத்தில் மக்கள் கண்ணீருடன் பிரார்த்தனை…!!!

ஜப்பான் நாட்டில் முன்னாள் பிரதமராக இருந்தவர் ஷின்ஜோ அபே(67). இவர் கடந்த 2006-2007, 2012-2020 ஆகிய காலகட்டங்களில் ஜப்பானில் பிரதமர் பதவி வகித்தார். கடந்த 2020 ஆம் ஆண்டு அவர் உடல் நலக்குறைவு காரணமாக பதவி விலகினார். இருப்பினும் கட்சி செயல்பாடுகளில் கலந்து கொண்டார். இந்நிலையில் ஜப்பான் நாடாளுமன்ற மேல் சபைக்கு நாளை தேர்தல் நடக்க உள்ளது. அதற்காக நாட்டின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள நாரா நகர ரயில் நிலையம் முன்பு நேற்று தேர்தல் பிரச்சார கூட்டத்தில் […]

Categories
உலக செய்திகள்

“கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு”… கொரோனா தொற்றுக்கு முடிவு…. போப் பாண்டவர் சிறப்பு பிராத்தனை….!!!!

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு செயின்ட் பீட்டர் பேராலயத்தில் போப் ஆண்டவர் பிரான்சிஸ் சிறப்பு பிரார்த்தனை நடத்தினார். கிறிஸ்துமஸ் பண்டிகை உலகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வாடிகன் நகரில் உள்ள செயின்ட் பீட்டர் பேராலயத்தில் போப் ஆண்டவர் பிரான்சிஸ் சிறப்பு பிரார்த்தனை மேற்கொண்டார். அப்போது அவர் 2 வருடங்களாக உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று நோய்க்கு முற்றுப்புள்ளி வைக்க பிரார்த்தனை செய்தார். மேலும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்கள், தனிமையில் இருக்கும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் பிரபலம் ரம்யா பாண்டியனுக்கு அறுவை சிகிச்சை…. ரசிகர்கள் பிராத்தனை….!!!

பிக்பாஸ் பிரபலம் ரம்யா பாண்டியனுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் வெளியான ஜோக்கர் ஆண் தேவதை உள்ளிட்ட படங்களில் நடித்த ரம்யா பாண்டியன் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானார். இதைத்தொடர்ந்து அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி உள்ளார். இவர் தற்போது முன்னணி நடிகர் சூர்யா நடிக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில் நடிகை ரம்யா பாண்டியனுக்கு […]

Categories
உலக செய்திகள்

நாட்டு மக்கள் நலம் பெற வேண்டும்… பிரார்த்தனை செய்த பிரதமர்… வைரலாகும் புகைப்படம்…!!!

வங்காளதேசம் 2 நாள் சுற்றுப்பயணமாக சென்றுள்ள பிரதமர் காளி கோவிலில் சிறப்பு வழிபாடு செய்துள்ளார். பாகிஸ்தான் பல போராட்டங்களுக்கு பிறகு கடந்த  1971 ஆம் ஆண்டு வங்களாதேசம் பிரிந்து தனி நாடாக மாறியாது.அதில் இந்தியாவிற்க்கு மிகப் பெரிய பங்கு உள்ளது . அதன் காரணமாக அந்நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனா என்பவர் சுதந்திர பொன் விழாவில்(50-வது ஆண்டு) சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள இந்திய நாட்டுப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுத்தார். கடந்த ஒரு வருட காலமாக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும்… பிப்ரவரி 24 ஜெ. பிறந்த நாளில்… ஓபிஎஸ் – ஈபிஎஸ் அதிரடி அறிவிப்பு…!!!

ஜெயலலிதா பிறந்தநாளில் அதிமுகவை காப்பேன் என அனைத்து அதிமுகவினரும் மாலை 6 மணிக்கு தீபம் ஏற்றி பிரார்த்தனை செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் மிக விரைவில் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சிகளும் தங்கள் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் […]

Categories
மாநில செய்திகள்

ரஜினிக்காக இறைவனை பிரார்த்திக்கிறேன்… ஆளுநர் தமிழிசை டுவிட்…!!!

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் ரஜினிகாந்த் நலம் பெற இறைவனை பிரார்த்திப்பதாக தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் ரஜினி அரசியலுக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், ரசிகர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் நேற்று திடீரென ஹைதராபாத் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு […]

Categories
மாநில செய்திகள்

தொலைபேசியில் நலம் விசாரித்தேன்… தமிழக முதல்வர்…!!!

நடிகர் சரத்குமார் கொரோனா பாதிப்பிலிருந்து விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திப்பதாக தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார். சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் லட்சக்கணக்கான உயிர்கள் பறிபோய் உள்ளன. அதற்கான தடுப்பு மருந்து கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. பல்வேறு நாடுகளில் கொரோனா இரண்டாவது மற்றும் மூன்றாவது அலை வீசத் தொடங்கியுள்ளது. அதனால் மக்கள் அனைவரும் அச்சத்தில் உள்ளனர்.உலகில் உள்ள […]

Categories
உலக செய்திகள்

நீங்கள் விரைவில்… குணமடையும்… ஜோ பிடன், ஒபாமா தீவிர பிரார்த்தனை…!!!

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்க அதிபர் மற்றும் அவரின் மனைவி விரைவில் குணமடைய தான் பிரார்த்தனை செய்வதாக ஜோ பிடன் கூறியுள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்காக ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று பல்வேறு தலைவர்களும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் அவரின் மனைவி மெலனியா ட்ரம்ப் ஆகிய இருவரும் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்தனை செய்வதாக, ஜோ பிடன் கூறியுள்ளார். […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கொரோனா பாதிப்பு… எம்எல்ஏக்கள் குணமடைய வேண்டி மும்மத பிரார்த்தனை..!!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள காங்கிரஸ் மற்றும் திமுக எம்எல்ஏக்கள் விரைவில் குணமடைய வேண்டி தொண்டர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். கொரோனா தொற்று பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை தமிழ் நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில், இந்த தொற்றால் 21 சட்டப்பேரவை உறுப்பினர்கள் பாதிப்படைந்துள்ளனர். இத்தகைய சூழ்நிலையில் நேற்று முன்தினம் கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் சட்டப்பேரவை உறுப்பினர் ராஜேஷ்குமார், கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கிறார். களத்தில் இறங்கி மக்களுக்கு நிவாரண பணிகளை […]

Categories

Tech |