மார்ச் 26ஆம் தேதி ஐபிஎல் 15-ஆவது சீசன் தொடங்கியது. ஐபிஎல் 2022 தொடக்க போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதிக்கொண்டன. இந்த போட்டியில் ஆடிய விளையாட்டின் மூலம் தனது 40வது வயதில் அரைசதம் அடித்த வயதான இந்திய வீரர் என்ற பெருமையை தோனி பெற்றார். சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட் ஆகியோரை பின்னுக்கு தள்ளி இப்பட்டியலில் முதலிடம் பெற்றுள்ளார். கடந்த 2020-ஆம் ஆண்டு 238 மில்லியன் டாலராக (ரூபாய் […]
