ஏப்ரல் 11 செல்லப்பிராணிகள் வளர்ப்பு தினத்தை முன்னிட்டு வீட்டில் வளர்க்கும் செல்ல பிராணிகளால் நமக்கு ஆபத்து உண்டாகுமா அல்லது நன்மை உண்டாகுமா என்பது பற்றிய தொகுப்பு நாம் பசுவை வளர்க்கிறோம் என்றால் கிட்டத்தட்ட நாம் புண்ணியம் பெற்றவராக ஆகின்றோம். ஏனென்றால் பசு தனக்கென்று எதுவும் வைத்துக் கொள்வதில்லை. அனைவருக்கும் கொடுக்கக்கூடியது. தாயில்லா குழந்தைகளுக்கும் உணவு மூலம் தாய் ஆகிறது. பசுவின் முழு உருவத்திலும் முப்பத்து முக்கோடி தேவர்கள், சிவன், பிரம்மா, விஷ்ணு உள்ளிட்ட மூவரும் குடி கொண்டிருப்பதாக ஐதீகம். […]
