சாதாரணமாக பெண்களின் லெதர் கைப்பை, அலுவலகத்திற்கு கொண்டு செல்லும் பைகள், லேப்டாப் பை போன்றவை பிராணிகளின் தோலிலிருந்து தயாரிக்கப்படுகிறது. பிராணிகளின் வதைகளை தடுக்க இப்போது இதுபோன்ற பைகளை ஏன் செயற்கை தோலில் (வேகன் லெதர்) தயாரிக்ககூடாது என்ற எண்ணம் தற்போது பரவலாகவுள்ளது. வேகன் லெதர் என்பது பெரும்பாலும் பாலிவினைல் குளோரைடு(PVC) மற்றும் பாலியூரிதீன் எனும் பாலிமரிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இது எந்த ஒரு வடிவமைப்பாளரின் விருப்பத்திற்கும் ஏற்ற அடிப்படையில் பைகள் தயாரிக்க உதவும் ஒருபாலிமர் ஆகும். அன்னாசி இலைகள், […]
