யோகா என்பது நம்முடைய உடல் நலம் தொடர்பான கவலைகளுக்கு இயற்கையான மற்றும் பாதுகாப்பான ஒரு தீர்வாகும். இது இதய ஆரோக்கியத்திற்கு நல்லது. யோகா என்பது பிராணாயாமம் முத்திரைகள் மற்றும் ஆசனங்கள் போன்ற பல நுட்பங்களின் ஒரு கலவையாகும். யோகா ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் தேவையான நேர்மையான வாழ்க்கை முறை மாற்றங்களை உறுதிப்படுத்தவும் மூளை மற்றும் இதயத்தின் ஆரோக்கியத்தை சீராக்கவும் உதவுகிறது இப்போது தினசரி வாழ்க்கையில் படிப்படியாக செய்யக்கூடிய சில பிராணாயாமம் பயிற்சிகள் குறித்து பார்க்கலாம். பாஸ்த்ரிகா: மூச்சை உள்ளே […]
