ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க்கின் இந்தியாவின் ஊரகப் பகுதிகளில் ப்ராட்பேண்ட் சேவை வழங்குவதற்கான பணிகளை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் கிளை நிறுவனமான ஸ்டார்லிங் மூலமாக இந்தியாவில் உள்ள டெலிகாம் நிறுவனங்களுடன் இணைந்து கிராமப்பகுதிகளில் அதிவேக பிராட்பேண்ட் சேவையை வழங்க முடிவு செய்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. முதற்கட்டமாக நிதி ஆயோக் அடையாளம் காட்டுகின்ற பகுதிகளில் இந்திய டெலிகாம் நிறுவனங்களுடன் இணைந்து தங்களது பிராட்பேண்ட் சேவையை வழங்க முடிவு செய்துள்ளதாகவும் ஸ்டார்லிங் […]
