இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான sbi வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்காக பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் வீட்டு கடன் வழங்குவதில் முன்னிலையில் உள்ளது.வீட்டுக்கடன்களுக்கான பிராசஸிங் கட்டணத்தை 50% முதல் 100% வரை தள்ளுபடி செய்வதாக எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ளது. அதன்படி, எஸ்பிஐ வீட்டுக்கடன் மற்றும் வீடு சார்ந்த கடன்களுக்கு பிராசஸிங் கட்டணம் 50%-மும், வேறு வங்கியில் இருந்து எஸ்பிஐக்கு வீட்டுக்கடன் டேக் ஓவர் செய்ய பிராசஸிங் கட்டணம் 100%-மும் முழுவதுமாக தள்ளுபடி செய்யப்படுகிறது. இந்த […]
