கிரெடிட் கார்டு மூலம் ஆன்லைனில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான புதிய ஆஃபர்களை ரயில்வே துறை வெளியிட்டுள்ளது. ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கான புது ஆஃபர் ஒன்றை இந்தியன் ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் லிமிடெட் அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் ஐஆர்சிடிசி பிஒபி ரூபே காண்டாக்ட்லெஸ் என்ற ஒரு கிரெடிட் கார்டை வெளியிட்டுள்ளது. இதற்காக பேங்க் ஆப் பரோடா ஃபைனான்ஸ் லிமிடெட் உடன் கைகோர்த்து இணைந்துள்ளது. மேலும் இதன் மூலம் ரயிலில் நீண்ட பயணம் மேற்கொள்பவர்களுக்கு கட்டண […]
