ஆண்டிற்கு ஒருமுறை மட்டுமே பூக்கும் அதிசய பூ பற்றி பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அதுதான் பிரம்ம கமலம் பூ. பிரம்ம கமலம் அல்லது நிஷா காந்தி என்பது வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே இரவில் மலரக் கூடிய அபூர்வ வகை மலர். இது ஒரு கள்ளி இனத்தை சேர்ந்த செடியாகும். இதன் வெண்ணிறம் கொண்ட மலரானது மூன்று விதமான இதழ்களைக் கொண்டு மிக அழகாக இருக்கும். இந்த மலர் பொதுவாக ஜூலை மாதத்தில் இரவில் மலர்ந்து சில மணி […]
