அக்டோபர் 25ஆம் தேதி சூரிய கிரகணம் மற்றும் நவம்பர் 8 ஆம் தேதி சந்திர கிரகணத்தை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவில் நடைகள் 12 மணி நேரம் அடைக்கப்படும் என திருமலை தேவஸ்தானம் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது பற்றி தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, நடப்பாண்டில் அக்டோபர் 25ஆம் தேதி சூரிய கிரகணம் மற்றும் நவம்பர் எட்டாம் தேதி சந்திர கிரகணம் என்பதனால் ஏழுமலையான் கோவில் கதவுகள் இரண்டு நாட்களிலும் 12 மணி நேரம் மூடப்பட […]
