பிரபல பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் நடிகை ஆலியா பட் நடிப்பில் உருவாகிவரும் ‘பிரம்மாஸ்திரா’ திரைப்படத்தின் முதல் பாகம் நிறைவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரபல பாலிவுட் நடிகர் ரன்பிர் கபூர் 2007 ஆம் ஆண்டு வெளியான ‘சாவரியா’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் . இந்த படம் தோல்வியை தழுவினாலும் இதையடுத்து இவரது சிறப்பான நடிப்பால் பல ஹிட் படங்களை கொடுத்தார் . வேக் அப் சித் , ராக்ஸ்டார், பர்ஃபி, ராஜ் நீதி , ஹே […]
