இந்தியாவில் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் பிரம்மாண்ட வீட்டின் செலவு பற்றி விபரம் வெளியாகியுள்ளது. முகேஷ் அம்பானிக்கு மும்பையில் ‘அண்டிலியா’ என்னும் பிரம்மாண்ட வீடு இருக்கிறது. ஆனால் தற்போது அவர் தன்னுடைய குடும்பத்தினருக்காக பிரம்மாண்டமான வீடு ஒன்றை லண்டனில் கட்டி வருகிறார். பக்கிங்காம்ஷயரில் உள்ள 300 ஏக்கரில் அந்த வீடு கட்டப்பட்டு வருவதாக மிட் டே பத்திரிக்கை செய்தியை வெளியிட்டுள்ளது. கொரோனா காலகட்டத்தில் அவருடைய குடும்பத்தினர் அதிகநேரம் மும்பையில் உள்ள அவருடைய இல்லத்தில் பொழுது போக்கி […]
