பிரஞ்சு நாட்டின் தேசிய பாராகிளைடிங் அணியை சேர்ந்த முன்னாள் வீரர்கள் 90 அடி உயரத்திலிருந்து குதித்து எகிப்திலுள்ள மிகவும் பழமை வாய்ந்த பிரமிடை தொட்டு விங்சூட் சாகசத்தை செய்துள்ளார்கள். எகிப்திலுள்ள நைல் நதிக்கரையில் கிசா என்னும் நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்திலுள்ள மிகவும் பழமை வாய்ந்த பிரமிடை தொட்டு தற்போது வரை எவரும் செய்திராத விங்சூட் சாகசத்தை பிரஞ்சு நாட்டின் தேசிய பாராகிளைடிங் அணியை சேர்ந்த முன்னாள் வீரர்களான வின்சென்ட் மற்றும் பிரட் பியுஜன் செய்துள்ளார்கள். இந்த […]
