நடிகர் தனுஷ் -ஐஸ்வர்யா தம்பதியினர் சென்ற சில மாதங்களுக்கு முன்பு தங்களுடைய விவாகரத்தை அறிவித்தனர். மேலும் இரண்டு பேரும் அவரவர் பாதையில் பயணிக்க போவதாக கூறினர். இச்செய்தி அவர்களது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. இதற்கிடையில் அவர்களது குடும்பத்தினர் பல்வேறு முயற்சியை செய்தும் இருவரும் ஒன்றிணையவில்லை என்று தகவல் வெளியானது. இதையடுத்து சமீபத்தில் தனுஷ் -ஐஸ்வர்யா தம்பதியினர் மீண்டும் இணையப் போவதாக கூறப்பட்டு வருகிறது. எனினும் இது தொடர்பாக தனுஷ் – ஐஸ்வர்யா இரண்டு பேரும் […]
