பெகாசஸ் விவகாரத்தில் மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யாததால் மனுதாரர்களை விசாரித்து உத்தரவு பிறப்பிக்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. பெகாசஸ் உளவு மூலமாக பத்திரிக்கையாளர்கள், அரசியல் தலைவர்கள், தேர்தல் அதிகாரிகள், நீதிபதிகள் மற்றும் சமூக செயல்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலரது தொலைபேசிகளை மத்திய அரசு உளவு பார்த்ததாக சர்ச்சை எழுந்தது.. பொதுவாக தீவிரவாதம் உள்ளிட்டவற்றை அடக்குவதற்காக அரசுகளுக்கு மட்டும்தான் அந்த நிறுவனமானது தகவல்களை வழங்குவார்கள்.. ஆனால் இந்தியாவில் பத்திரிக்கையாளர் உள்ளிட்ட பலரது அலைபேசிகள் உளவு பார்க்கப்பட்டது. மத்திய […]
