Categories
சினிமா தமிழ் சினிமா

“பிரபாகரன் விஜயகாந்த்-க்கு இப்படி ஒரு பழக்கம் இருக்கின்றதா…?” வைரலாகும் பிக்ஸ்…!!!!!

விஜயகாந்தின் மகன் பிரபாகரன் வீட்டு விலங்குகளை வளர்க்கும் பழக்கம் உடையவராம். முதலில் சினிமாவில் அறிமுகமாகி வெற்றிநடை போட்டு வந்த விஜயகாந்த் பின் அரசியலில் ஈடுபட்டார். சினிமாவில் நடித்து வந்த போதே தேசபற்றை வெளிப்படுத்தும் திரைப்படங்களில் நடித்தார். இதன்பின் அரசியலில் களமிறங்கிய போதும் மக்களுக்கு உதவி செய்து அவர்களுக்காக குரல் கொடுத்தவர் விஜயகாந்த். தற்போது அவர் உடல்நிலை சரியில்லாததால் வீட்டிலேயே முடங்கி இருக்கின்றார். இவருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்ற நிலையில் ஒரு மகன் சண்முக பாண்டியன் சினிமாவில் களமிறங்கியிருக்கின்றார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல தமிழ் நடிகர் மரணம்…. பெரும் சோகம்…!!!

‘பிரபாகரன்’, ‘சுனாமி’ உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான இலங்கை தமிழ் நடிகர் தர்ஷன் தர்மராஜ் (41) இன்று காலமானார். உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிசிக்சை பெற்றுவந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ‘பிரபாகரன்’ படத்தில், அவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதனால் அவருக்கு எதிர்ப்புகள் வந்தது. மேலும், ‘இனி அவன்’ படத்திற்காக அவருக்கு சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டது.

Categories
சினிமா தமிழ் சினிமா

என்னங்க இது…? இப்படி மிரட்டுறாங்க…… பிரபல டிவி நடிகர், நடிகை புகார்……!!!!

வாங்காத கடனுக்கு தனியார் வங்கியில் இருந்து மிரட்டல் வருவதாக பிரபல சின்னத்திரை நடிகர்கள் அஞ்சலி மற்றும் பிரபாகரன் தம்பதி தெரிவித்துள்ளனர். இது குறித்து அவர்கள் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். அதில் அஞ்சலியின் தந்தை மாத தவணையில் செல்போன் வாங்குவதற்காக கடன் வாங்கியுள்ளார். ஆனால் அவர் 2020ம் ஆண்டே இறந்துவிட்ட நிலையிலும் தற்போது தங்களை சிலர் பொன் செய்து பணத்தை கட்ட சொல்லி மிரட்டுவதாக கூறியுள்ளனர். மேலும் காவல்துறை, வழக்கறிஞர்கள் போன்ற பெயரிலும் மிரட்டி […]

Categories
மாநில செய்திகள்

இதெல்லாம் பழைய டெக்னிக்…. உதயநிதியை புகழ்ந்து பேசும் திமுக எம்எல்ஏ பிரபாகரன்…!!!!!!!

தமிழக சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று முடிந்திருக்கின்றது. இந்த கூட்டத்தொடரில் அண்மையில் பேசிய பெரம்பலூர் தொகுதி திமுக எம்எல்ஏ பிரபாகரன் உதயநிதி ஸ்டாலினை தனிமனித துதி என கூறுமளவிற்கு புகழ்ந்து பேசியுள்ளார். அன்பிற்கு இலக்கணமாக ஆருயிர் உதயநிதி அவர்களே  நீங்கள் நடித்த படம்  ஒரு கல் ஒரு கண்ணாடி.. ஆனால் நீங்கள் வீசிய  ஒரு செங்கல் அல்லவா கடந்த ஆட்சியை உடைத்து வீழ்த்தியது. நீங்கள் நடித்த கெத்து… நீங்கள் தான் தமிழ்நாட்டின் சொத்து. உங்கள் நடிப்பில் […]

Categories

Tech |