கோடீஸ்வர பெண் ஒருவர் 17 வயது சிறுவனால் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனை சேர்ந்த Sue Addis (69) பெரிய ஹோட்டல்களை நடத்தி வந்துள்ளார். இவரின் ஹோட்டலுக்கு கால்பந்து வீரர்கள் உட்பட பல பிரபலமானவர்கள் அடிக்கடி வருவது வழக்கமாகும். இந்நிலையில் இந்த பெண் சில நாட்களுக்கு முன்பு தன் வீட்டில் சடலமாக கிடந்துள்ளார். இதனைத்தொர்ந்து காவல்துறையினர் இது தொடர்பாக நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது ஒரு நபருக்கும் Sue […]
