சென்னையில் பிரபல ரவுடியை 6 பேர் கொண்ட கும்பல் ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்துள்ளார்கள். சென்னையிலுள்ள தண்டையார்பேட்டையில் வசித்து வந்த பிரபல ரவுடியான ஜீவன் குமாரின் மீது போலீஸ் நிலையங்களில் 6 கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் இவர் புது வண்ணாரப்பேட்டையிலுள்ள பெருமாள் கோவில் சாலை அருகே நடந்து சென்று கொண்டிருக்கும் போது அங்கு மறைந்திருந்த 6 பேர் கொண்ட கும்பல் அவரை அதி பயங்கர ஆயுதங்களுடன் சுற்றி வளைத்துள்ளார்கள். அதன்பின்பு […]
