இந்தியா மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கு இடையில் கடந்த 2017 ஆம் வருடத்தில் பெகாசஸ் உளவு மென்பொள் கொள்முதல் செய்யப்பட்டதாக பிரபல அமெரிக்க பத்திரிக்கை தெரிவித்திருக்கிறது. பெகாஸஸ் உளவு மென்பொருள் பிரச்சனை வந்த போது, மத்திய அரசு பெகாசஸ் தயாரிப்பு நிறுவனத்தோடு, எந்தவித வணிகமும் மேற்கொள்ளப்படவில்லை என்று மறுத்தது. இந்நிலையில், அமெரிக்காவின் பிரபல பத்திரிகையில் வெளியான தகவல், உளவு மென்பொருள் பிரச்சனையில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த வருடத்தில் இந்தியா உட்பட உலக நாடுகளில் உளவு மென்பொருள் பிரச்சனை […]
