Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே…. சாய்பல்லவி நடிக்கும் புதிய படத்தின் உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்….!!!

சாய்பல்லவி நடிக்கும் ”கார்கி” படம் குறித்த புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. மலையாள சினிமாவில் வெளியான ”பிரேமம்” படத்தின் மூலம் நடிகையாக பிரபலமானவர் சாய்பல்லவி. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இயக்குனர் கௌதம் ராமச்சந்திரன் இயக்கத்தில் தற்போது இவர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ”கார்கி”. கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படமாக இந்த திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் சாய்பல்லவி நடிக்கிறார். இந்த திரைப்படம் […]

Categories
உலக செய்திகள்

மக்களே உஷார்…! Cookies களை திருடும் இணையதளம்…. பிரபல நாட்டின் அதிரடி உத்தரவு…!!

பயனாளர்களின் குக்கீஸ்களை அனுமதியின்றி பயன்படுத்திய குற்றத்திற்காக பிரான்ஸ் நாடு ஃபேஸ்புக் மற்றும் கூகுள் நிறுவனங்களுக்கு அபராதம் விதித்துள்ளது. பிரான்சில் பிரபல இணையதள நிறுவனங்களான ஃபேஸ்புக் மற்றும் கூகுள் நிறுவனம் பயனாளர்கள் தங்களுடைய கம்ப்யூட்டர்களில் இணையதளத்தின் செயல்பாடுகளை சேமிக்கும் முறையான குக்கீஸ்களை அனுமதியின்றி விளம்பரத்திற்காக பயன்படுத்தியுள்ளது. ஆகையினால் பிரான்ஸ் அரசாங்கம் பேஸ்புக் மற்றும் கூகுள் நிறுவனத்திற்கு மொத்தமாக 210 மில்லியன் யூரோக்களை அபராதமாக விதித்துள்ளது. மேலும் 3 மாதத்திற்குள் அனுமதியின்றி எடுத்த பயனாளர்களின் குக்கீஸ்களை மாற்றி அமைக்கவில்லையென்றால் தினந்தோறும் […]

Categories
தேசிய செய்திகள்

19 வயது இளைஞர்களின் நிறுவனத்தை…. விலைக்கு வாங்க துடிக்கும் பிரபல நிறுவனம்….!!!!

ஆன்லைன் ஆடர் பழக்கம் மக்களிடையே அதிகரித்து கொண்டே வருகிறது. மளிகைப் பொருட்களில் தொடங்கி மருந்து, உணவு, உடை உட்பட அனைத்தும் ஆன்லைனில் கிடைக்கிறது. குறிப்பாக இந்த கொரோனா காலத்தில் ஆன்லைனில் ஆர்டர் தேவை அதிகரித்துள்ளது என்றே கூறலாம். கொரோனா காலத்தில் ஆன்லைன் ஷாப்பிங் முறை என்பது சற்று கூடுதலாகவே அதிகரித்துள்ளது. கொரோனா தொற்று பரவல் அச்சுறுத்தல் காரணமாக மக்கள் நேரில் சென்று சாப்பிங் செய்ய தயங்கினர். இதையடுத்து ஆன்லைன் ஷாப்பிங் வழியாக பொருட்களை வாங்கவே ஆர்வம் காட்டினர். […]

Categories
தேசிய செய்திகள்

ஏவுகணை வழங்க தாமதம்….. பிரபல நிறுவனத்துக்கு 8.50 கோடி ரூபாய் அபராதம்….!!!!

பிரான்சில் ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தின்படி குறித்த காலத்தில் ஏவுகணைகள் உள்ளிட்ட ஆயுதங்களை வழங்க தாமதம் செய்ததால் இந்தியா 8.50 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது. பிரான்ஸ் நாட்டின் டசால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடமிருந்து 59,000 கோடியில் 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு இந்தியா ஒப்பந்தம் போட்டிருந்தது. அந்த ஒப்பந்தத்தின்படி, ரஃபேல் போர் விமானங்கள் இந்தியா வர தொடங்கிவிட்டது. இந்தப் போர் விமானங்களுக்கு தேவையான ஏவுகணைகளை பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த எம்.பி.டி.ஏ நிறுவனம் வழங்க வகை செய்யப்பட்டுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

“இருட்டு அறையில் தனியாக பேய் படம் பார்த்தால் 1 லட்சம்!”.. பிரபல அமெரிக்க நிறுவனம் அறிவிப்பு..!!

அமெரிக்காவில் ஒரு பிரபல நிறுவனம், தனியாளாக ஒரு அறையில் அமர்ந்து 13 பேய் படங்களை பார்த்தால் ஒரு லட்ச ரூபாய் பரிசுத் தொகை என்று அறிவித்திருக்கிறது. அமெரிக்காவின் பிரபல பைனான்ஸ் பஸ் நிறுவனமானது, Horror Movie Heart Rate Analyst என்ற பெயரில் ஒரு போட்டி அறிவித்திருக்கிறது. அதாவது தற்போது வரை, அங்கு வெளியான பதிமூன்று பேய் படங்கள் தேர்ந்தெடுக்கப்படும். அந்த படங்கள் அனைத்தையும், போட்டியில் கலந்து கொள்ளும் நபர்கள் இருட்டான ஒரு அறையில் தனியாளாக 10 […]

Categories
தேசிய செய்திகள்

ஊழியர்களுக்கு ஜாக்பாட்…. 40% தீபாவளி போனஸ், பைக்…. பிரபல நிறுவனம் அறிவிப்பு…!!!

தீபாவளி நெருங்கி வரும் சமயத்தில் நிறுவனங்களில் வேலை செய்யும் ஊழியர்கள் தங்களுடைய போனஸ் தொகைக்காக காத்திருக்கின்றனர். இந்த நிலையில் Biz2Credit என்ற நிறுவனம் தீபாவளிக்கு முன்னரே தன்னுடைய நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு போனஸ் உள்ளிட்ட பல சலுகைகளை அறிவித்துள்ளது. அதன்படி ஊழியர்களுக்கு 40 மடங்கு போனஸ் வழங்கப்படும் என்றும் பிஎம்டபிள்யூ பைக், ஒரு லட்சம் ரூபாய் வரையிலான ரொக்க பரிசு என பல சலுகைகளை ஊழியர்களுக்கு இன்பஅதிர்ச்சி கொடுக்கும் வகையில் அறிவித்துள்ளது. அதுமட்டுமின்றி சிறப்பாக செயல்பட்ட […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஆக்சிஜன் தயாரிக்கும் ஆலை… பிரபல நிறுவனம் ஒப்புதல்…!!!

குஜராத்தை தலைமையிடமாக நிறுவனம் தமிழகத்தில் திரவ ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் ஆலை அமைக்க உள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் மிக விரைவில் நடைபெறவுள்ள நிலையில், அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அதுமட்டுமன்றிதமிழக சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதவிக்காலம் மே 24ம் தேதியுடன் முடிவடைகிறது. அதனால் இடைக்கால பட்ஜெட் தாக்கல் இன்று செய்யப்பட்டது. அதனை துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பன்னீர்செல்வம் […]

Categories

Tech |