நடிகை மௌனி ராய் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது தோழிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரபல நடிகை மௌனி ராய் நாகினி சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இவர் சீரியல்கள் மட்டுமின்றி பல ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொண்டதால் பட வாய்ப்புகள் வரத் தொடங்கியது. இவர் சமீபத்தில் சூரஜ் நம்பியர் என்ற தொழிலதிபரை திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் நடிகை மௌனி ராய் தனது நெருங்கிய தோழி ரூபாலியின் பிறந்தநாளை முன்னிட்டு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வாழ்த்து பதிவை […]
