பிரபல நடிகர் ஒருவர் ரகசிய இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் வைத்துள்ளார். பிரபல பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் சினிமா குடும்பத்தில் இருந்து நடிக்க வந்தவர் ஆவார். இவர் பிரபல + நடிகை ஆலியா பட்டை காதலித்து சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் ரன்பீர் கபூரின் வீட்டில் நடைபெற்றது. இந்நிலையில் ரன்பீர் கபூர் ஒரு பேட்டியில் தான் முதன்முதலில் வாங்கிய சம்பளம் ரூபாய் 250 என்றும், அதை தன்னுடைய தாயிடம் கொண்டு கொடுத்ததாகவும் கூறியிருந்தார். இவர் ரகசியமாக […]
