பிரபல நடிகர் ஜானி டெப் பைரேட்ஸ் ஆஃப் தி கரிபியன் என்ற திரைப்படத்தின் மூலமாக உலகம் முழுவதும் பிரபலமானார். இவர் நடித்த ஜாக் ஸ்பாரோ என்ற கதாபாத்திரத்திற்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இந்நிலையில் அமெரிக்காவில் பிறந்த ஜானி டெப்பிற்கு அவருடைய தாய் மற்றும் தந்தை தான் உலகமாக இருந்தது. ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக ஜானி டெப்பின் தாய் மற்றும் தந்தை இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஜானி டெப் […]
