பிரபல காமெடி நடிகரின் மகன் ஒரு புதிய படத்தின் மூலமாக நடிகராக அறிமுகமாகயிருக்கிறார். பிரபல நடிகர் பாபி சிம்ஹா ‘தடை உடை’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை அறிமுக இயக்குனர் என்.எஸ் ராகேஷ் இயக்குகிறார். இந்த படத்தில் பிரபல நகைச்சுவை நடிகர் செந்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அதுமட்டுமின்றி செந்திலின் மகன் மணிகண்டபிரபுவும் தடை உடை படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகிறார். இப்படத்தை பாபி சிம்ஹாவின் மனைவி ரேஷ்மி தயாரிக்கிறார். Welcome on board […]
