Categories
சினிமா

திரையுலகில் நீடிக்காத வாரிசு நடிகர்கள்…. முதலிடத்தில் இருப்பது யார் தெரியுமா….?

பிரபல நடிகர் மற்றும் இயக்குனர்களின் மகன்களாக இருந்தும், திரையுலகில் நீடிக்காத நடிகர்கள் பற்றி பார்ப்போம். தமிழ் திரையுலகில் வாரிசு நடிகர்களாக களமிறங்கிய பலரும் வெற்றி நாயகர்களாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர். எனினும், அவ்வாறு திரையுலகில் அறிமுகமாகும் வாரிசு நடிகர்கள் அனைவரும் ஜொலிப்பதில்லை. அந்த வகையில், வாரிசு நடிகர்களாக அறிமுகமாகி தமிழ்  சினிமாவில் நிலைக்க முடியாத நடிகர்கள் பற்றி பார்ப்போம். தமிழ் திரையுலகில், சந்திரமுகி உட்பட பல வெற்றிப் படங்களை கொடுத்த இயக்குனர் பி. வாசுவின் மகன் நடிகர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இப்டிலாம் இருந்தா தான் கெத்து..! ஐ.டி ரெய்டில் சிக்கிய நடிகர்கள்… வெளியான பரபரப்பு தகவல்..!!

பிரபல நடிகர்களின் வீட்டில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. பெரும் தொழிலதிபர்கள் முதல் சிறு குறு விற்பனையாளர்கள் வரை சிறிதளவேனும் சந்தேகம் ஏற்படுத்தும் விதமாக சொத்து மதிப்பு இருக்குமாயின் வருமான வரி சோதனை நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் தளபதி விஜய்க்கு சமீபத்தில் மாஸ்டர் படப்பிடிப்பின்போது இந்த ஐ.டி ரெய்டு பெரும் தலைவலியாக இருந்துள்ளது. அதேபோல் தல அஜித்தின் திருவான்மியூரில் உள்ள வீட்டில் வருமான வரித்துறையினர் சுமார் 10 மணி நேரம் ரெய்டு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடுத்தடுத்து வெளியாக உள்ள படங்கள்… என்னென்ன படம் தெரியுமா…?

தமிழ் திரையுலகில் பிரபல நடிகர்களின் முக்கிய திரைப்படங்கள் வெளியாக உள்ளது. கோடைக்காலத்தில் பிரபல நடிகர்களின் முக்கிய படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன. அதன்படி ஏப்ரல் இரண்டில் கார்த்திக் நடிக்கும் சுல்தான், ஏப்ரல் 9 இல் தனுஷ் நடிக்கும் கர்ணன், ஏப்ரல் 23 இல் கங்கனா நடிக்கும் தலைவி, மே 13ல் விஜய் சேதுபதி நடிக்கும் யாதும் ஊரே யாவரும் கேளீர் மற்றும் சிவகார்த்திகேயன் நடிக்கும் டாக்டர் உள்ளிட்ட படங்கள் வெளியாக உள்ளன. மேலும் ஜகமே தந்திரம் ஜூன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஜெயம்ரவி, சிம்புவை தொடர்ந்து பிரபல நடிகருக்கு ஜோடியாகும் நிதிஅகர்வால்….!!

நிதி அகர்வாலுக்கு தமிழ் பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன நிலையில் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் அழ்ந்துள்ளனர். தெலுங்கில் பிரபலம் பெற்று வந்த நிதி அகர்வால், தற்போது தமிழ் சினிமாவிலும்  அடி எடுத்துள்ளார். அவர் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி உள்ள ‘பூமி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். அதனை அடுத்து   சுசீந்திரன் இயக்கத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இதனால் நிதி அகர்வாலுக்கு தற்போது தமிழ் பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. இந்நிலையில்  […]

Categories
இந்திய சினிமா சினிமா

கொரோனா விழிப்புணர்வு.. பிரபல நடிகர்கள் நடித்த குறும்படம்..!!!

கொரோனா வைரஸ் தொற்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் பிரபலநடிகர்கள் குறும்படம் ஒன்றை வெளியிட்டுள்ளனர். தினக்கூலி ஊழியர்களுக்கு நிதி திரட்டும் வகையிலும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் பிரபல நடிகர்கள் அவரவர் வீடுகளில் இருந்தபடியே குறும்படம் ஒன்றை தயாரித்து வெளியிட்டுள்ளனர். இதில் நடிகர்கள் அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், மோகன்லால், மம்முட்டி, சிரஞ்சீவி, ரன்பீர் கபூர், நடிகைகள் சோனாலி, பிரியங்கா சோப்ரா, ஆலியா பட், உள்ளிட்டோர் இந்த குறும்படத்தில் நடித்துள்ளனர். மக்களை ஊரடங்கை மீறி அவசர தேவை இன்றி வெளியே […]

Categories

Tech |