பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் ரன்வீர் சிங். இவர் பிரபல நடிகை தீபிகா படுகோனே-வை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அண்மையில் ரன்வீர் சிங்க் பேப்பர் பத்திரிக்கை ஒன்றுக்காக உடம்பில் ஒட்டு துணி இல்லாமல் நிர்வாணமாக போட்டோவுக்கு போஸ் கொடுத்திருந்தார். அவரது நிர்வாண புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதற்கு பல தரப்பினரும் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வந்தன. இந்நிலையில், ரன்வீர் சிங் மீது இந்திய தண்டனைச் சட்டம் […]
