பிரபல தனியார் வங்கி சேமிப்பு கணக்குகளுக்கான வட்டி விகிதத்தை குறைத்ததுள்ளது. பிரபல தனியார் வங்கியான Indusland Bank புதிய விதிமுறைகளை ஏப்ரல் 29-ஆம் தேதி முதல் அமலுக்கு கொண்டு வந்துள்ளது. அதாவது சேமிப்பு கணக்குகளுக்கு வட்டி விகிதத்தை 0.50% குறைத்துள்ளது. புதிய விதிகளின்படி சேமிப்பு கணக்கில் 10 லட்ச ரூபாய் இருந்தால் அதற்கு 3.50% வட்டி வழங்கப்படும். இதுவரை 10 லட்சம் ரூபாய்க்கு 4% வட்டி வழங்கப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும். இதனையடுத்து 10 லட்ச […]
