சுவிட்சர்லாந்தில் பிரபல சாம்சங் நிறுவனம் ரயில்வே நிலையத்தில் ஒரு பெல் போர்டு வைத்துள்ளனர். இந்த பெல் போர்டை 60 நிமிடங்கள் பார்ப்பவர்களுக்கு இலவசமாக சாம்சங் போன் கிடைக்கும் என கூறினர். ஆனால் அந்த பெல் போர்டை 60 நிமிடங்கள் பார்ப்பது அவ்வளவு சுலபம் கிடையாது. அதாவது அந்த பெல் போர்டை பார்க்கும்போது சாம்சங் நிறுவனத்தினர் கிட்டார் வாசிப்பது, ஒரு போலியான கணவன் மனைவியை சண்டை போட வைத்தல், பைக் ஸ்டன்ட், நாய்களை குரைக்க வைத்தல் உள்ளிட்ட பல்வேறு […]
