இந்தியாவை இந்து நாடாக அறிவிக்காவிட்டால் ஜல சமாதி அடைந்து விடுவேன் என பிரபல சாமியார் ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியின் தபஸ்வி மடத்தில் சாமியாராக இருப்பவர் சத்குரு ஆச்சாரியா மஹாராஜ். இவர் இந்தியாவை இந்து நாடாக அறிவிக்க வேண்டும் மற்றும் முஸ்லீம் , கிறிஸ்தவர்களின் தேசிய குடியுரிமை ரத்து செய்யப்படவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இவர்தான் கோரிக்கை நிறைவேறாவிட்டால் சரயூ நதியில் ஜல சமாதி அடைந்து விடுவேன் எனவும் கூறியுள்ளார். இவர் ஏற்கனவே அயோத்தியில் […]
