பிரபல நடிகர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கன்னட திரையுலகில் பிரபல நடிகராக வலம் வந்தவர் சதீஷ் வஜ்ரா. இவர் குடும்பத்துடன் பெங்களூரில் வசித்து வந்துள்ளார். இவரின் மனைவி கடந்த 7 மாதங்களுக்கு முன்பாக தற்கொலை செய்து கொண்டார். இவருக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் சதீஷ் வஜ்ரா வீட்டிற்குள் நுழைந்த சில மர்ம நபர்கள் அவரை கொடூரமான முறையில் கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பித்துச் சென்றுள்ளனர். இவரை […]
