அமெரிக்காவில் தாக்கப்பட்ட சல்மான் ருஷ்டி என்னும் பிரபல எழுத்தாளருக்கு ஆதரவாக இருப்போம் என்று பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் தெரிவித்திருக்கிறார். இந்திய நாட்டின் மும்பை மாநிலத்தில் பிறந்த சல்மான் ருஷ்டி என்னும் பிரபல எழுத்தாளர் பிரிட்டன் அமெரிக்கராவார். இவர் 1988 ஆம் வருடத்தில் எழுதிய தி சாத்தானிக் வெர்சஸ் என்னும் நாவல் முஸ்லிம் மதத்தை புண்படுத்துவதாக கூறி உலக நாடுகளை சேர்ந்த இஸ்லாமியர்கள் அவருக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் குதித்தனர். இந்நிலையில், நியூயார்க் மாகாணத்தில் உரையாற்றி கொண்டிருந்த போது […]
