Categories
தேசிய செய்திகள்

OMG: பிரபல இசைக்கலைஞர் காலமானார்…. பெரும் சோகம்…!!!!

பிரபல இசை கலைஞரான பஹாஜன் ஷோபாரி உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். இவர் பாரம்பரிய இசைக் கருவியான சந்தூர் இசைக்கருவியை வாசிப்பதில் வல்லவர். இவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு அரியானா மாநிலத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்தார். இவர் 1999 இல் சங்கீத நாடக அகாடமி விருது, 2004 இல் பத்மஸ்ரீ விருதுகளையும், காஷ்மீர் மாநிலத்தின் வாழ்நாள் சாதனையாளர் விருதும் பெற்றுள்ளார். இவருடைய மறைவிற்கு பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Categories
தேசிய செய்திகள்

பெரும் சோகம்….! பிரபல இசைக்கலைஞர் மரணம்….. பிரதமர் மோடி இரங்கல்….!!!!

இந்தியாவின் மிக பிரபலமான பாரம்பரிய இசைக் கலைஞர்களில் ஒருவர் பண்டிட் சிவ்குமார் சர்மா. இவர் சிறுநீரக கோளாறு காரணமாக சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று காலை 9 மணி அளவில் அவருக்கு கடுமையான மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இவர் அடுத்த வாரம் போபாலில் நிகழ்ச்சி ஒன்றை நடத்த இருந்தார். பத்மபூஷன் விருது பெற்ற ஷிவ்குமார் சர்மா ஜம்மு மற்றும் காஷ்மீரின் நாட்டுப்புற இசைக்கருவியான சந்தூரில் இந்திய […]

Categories

Tech |