பிரபல அமேசான் நிறுவனம் செல்போன் வாங்குவதற்கு சூப்பர் சலுகையை அறிவித்துள்ளது. இந்த சலுகையை சுதந்திர தின விழாவை முன்னிட்டு அறிவித்துள்ளது. இந்த சலுகையின் கீழ் பொது மக்கள் ஆடைகள், கிச்சன் பொருட்கள், தொலைக்காட்சி, லேப்லட், எலக்ட்ரானிக் பொருட்கள் மற்றும் ஸ்மார்ட் போன் போன்றவைகளை வாங்கலாம். இந்த சலுகை ஆகஸ்ட் 6 முதல் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை மட்டுமே. இந்நிலையில் சிறப்பு சலுகையில் IQOO Neo 6 5G ஸ்மார்ட் போன் 29,999 ரூபாயிலிருந்து 26,749 ரூபாயாக […]
