Categories
தேசிய செய்திகள்

“இனி வாரந்தோறும்” பிரபல நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு…. குஷியில் ஊழியர்கள்…!!!!

இந்தியாவின் பிரபல நிறுவனமான “இந்தியா மார்ட்”  தனது ஊழியர்களுக்கு வார இறுதியில் சம்பளம் வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்தியாவில் பல தனியார் முன்னணி நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. அனைத்து நிறுவனங்களும் தங்களது ஊழியர்களை கருத்தில் கொண்டு பல  திட்டமிடல் பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதேபோல் இந்தியாவின் சிறந்த நிறுவனங்களில் ஒன்றான “இந்தியா மார்ட்” நிறுவனம் முக்கிய அறிவிப்பு ஒன்றை தனது ஊழியர்களுக்கு வெளியிட்டுள்ளது. அது என்னவென்றால் மாத இறுதியில் வழங்கப்படும் சம்பளம் தற்போது, வார இறுதியில் வழங்குவதாக அறிவித்துள்ளது. […]

Categories

Tech |