இந்தியா முழுவதும் இன்று தீபாவளி பண்டிகையானது கொண்டாடப்படுகிறது. இந்த தீபாவளி பண்டிகையின் போது புத்தாடை அணிந்து இனிப்புகள் பரிமாறி, பட்டாசுகள் வெடித்து மகிழ்வர். இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சினிமா பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். அதன்படி நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா, பாடகி சின்மயி, நடிகர் ஜெயம் ரவி, நடிகர் அருண் விஜய், நடிகர் சாந்தனு, ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பிரபல பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இவர்களின் வாழ்த்துக்களை தற்போது பார்க்கலாம். 1. நடிகர் சாந்தனு: […]
