அமெரிக்கநாட்டின் விண்வெளி மையமான நாசா, ஐரோப்பிய மற்றும் கனடா விண்வெளி மையங்களுடன் இணைந்து விண்வெளியை ஆய்வு மேற்கொள்வதற்காக தொலைநோக்கி ஒன்றை உருவாக்கி இருக்கிறது. “ஜேம்ஸ்வெப்” என பெயரிடப்பட்டிருக்கும் இத்தொலைநோக்கி சென்ற வருடம் டிசம்பர் மாதம் பிரஞ்ச் கயானாவிலிருந்து விண்ணில் ஏவப்பட்டது. மொத்தம் 5 ராக்கெட்டுகளின் உதவியுடன் விண்ணில் இந்த தொலைநோக்கியானது ஏவப்பட்டது. இத்தொலைநோக்கி சூரியனை சுற்றிய புவி வட்டப் பாதையிலிருந்து 15 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் நிலைநிறுத்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில் ஜேம்ஸ்வெப் தொலைநோக்கியானது பிரபஞ்சத்தின் […]
