Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய்யின் “பீஸ்ட்” படத்தை பார்த்த ரஜினி…. பிரத்தியேக காட்சி…..வைரல்….!!!!

மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது பீஸ்ட் படத்தில் நடிகர் விஜய் நடித்துள்ளார். இந்த படம் நேற்று வெளியானது.படத்தைப் பார்த்த ரசிகர்கள் பலவிதமான கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். நெல்சன் திலீப்குமார் இதனை இயக்கியுள்ளார். இந்நிலையில் நேற்றைய தினம் பீஸ்ட் படம் வெளியானது. படத்தின் வெளியீட்டை விஜய் ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி மகிழ்ந்தனர். இந்நிலையில் பீஸ்ட் திரைப்படம் சன் டிவி […]

Categories

Tech |