பிரபல ஆடை வடிவமைப்பாளர் பிரதியூஷா கரிமல்லா தனது வீட்டில் உயர்ந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார். தெலுங்கு மற்றும் பாலிவுட் திரையுலகின் முன்னணி ஆடை வடிவமைப்பாளர் பிரதியூஷா. 36 வயதான இவர் ஹைதராபாத்தில் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் தனியாக வசித்து வருகிறார். நேற்று அவர் நீண்ட நேரமாகியும் வீட்டிலிருந்து வெளியில் வராததால் அடுக்குமாடி குடியிருப்பின் பாதுகாவலர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் அங்கு வந்த காவல்துறையினர் பிரதியூஷாவை அவரது குளியலறையில் உயிரிழந்த நிலையில் கண்டெடுத்தனர். அவருக்கு அருகே கார்பன் மோனாக்சைடு […]
