Categories
உலக செய்திகள்

இஸ்ரேலுக்கு ரகசியமாக சென்ற பாகிஸ்தான் பிரதிநிதிகள்…. வெளியான தகவல்…!!!

பாகிஸ்தான் பிரதிநிதிகள், இஸ்ரேல் நாட்டிற்கு ரகசியமாக பயணம் மேற்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் நாட்டினுடைய முன்னாள் பிரதமரான பர்வேஸ் முஸாரப் அரசாங்கத்தில் வெளியுறவு துறை மந்திரியான நசீம் அஸ்ரப், ஒரு குழுவினருடன் இஸ்ரேல் நாட்டிற்கு சென்றிருக்கிறார். அதன்படி அந்த குழுவினர் இந்த வாரத்தில் இஸ்ரேல் நாட்டின் அதிபரை ரகசியமாக சந்திக்கவிருக்கிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலை நாடு என்று அங்கீகரிப்பதற்காக பாகிஸ்தான் எடுத்த முயற்சி தான் இந்த ரகசிய பயணம் என்று கூறப்படுகிறது. மேலும் பாகிஸ்தான் நாட்டின் பிரதிநிதிகளின் இந்த […]

Categories
உலக செய்திகள்

இதை கட்டாயம் செய்ய வேண்டும்…. இலங்கையின் அரசு பிரதிநிதிகளுக்கு…. வேண்டுகோள் விடுத்த அமெரிக்க தூதர்….!!

இலங்கையில் அரசு பிரதிநிதிகள் அனைத்து தரப்பினருடன் ஒத்துழைக்க வேண்டும் என  அமெரிக்க தூதர் ஜூலி சங் வலியுறுத்தியுள்ளார். இலங்கை நாட்டில்  உள்ள அரசு பிரதிநிதிகள் அனைத்து தரப்பினருடன் ஒத்துழைக்க வேண்டும் என இலங்கைக்காக அமெரிக்க தூதர் ஜூலி சங் வலியுறுத்தியுள்ளார். கோத்தபய ராஜபக்சே வெளியேறியதை சுட்டிக்காட்டி டுவிட்டர் பக்கத்தில் அமெரிக்கத் தூதர் ஜூலி சங் கூறியதாவது, “சட்டத்தின் ஆட்சியை பாதுகாப்பதில் இனிவரும் ஆட்சியாளர்கள் கவனம் செலுத்த வேண்டும்.  பொருளாதார பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இலங்கை […]

Categories
உலக செய்திகள்

“பிரதிநிதிகள் கூட்டம்” இவர்களுக்கு உதுவுதல் தொடர்பாக…. ஒருமித்த கருத்து….!!

ஆப்கானுக்கு உதவுதல் தொடர்பாக சீனா, அமெரிக்கா ரஷ்யா போன்ற நாடுகளுக்கு இடையில் ஒருமித்தமான கருத்து எட்டப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானுக்கு மனிதாபிமான உதவிகள் செய்வது மற்றும் தீவிரவாதத்தை எதிர்த்து எடுக்கப்பட வேண்டிய முயற்சிகள் தொடர்பாக சீனா, ரஷ்யா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு இடையே ஒருமித்தமான கருத்து எட்டப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபத்தில் நடந்த பிரதிநிதிகள் கூட்டத்தில் தலிபான் தரப்பிலிருந்து ஆப்கானின் தற்காலிக வெளியுறவுத்துறை அமைச்சர் Amir Khan Muttaqi கலந்து கொண்டார். இதில் ஆப்கானில் தலைதூக்கி வரும் […]

Categories

Tech |