ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் அவசர கூட்டத்தில், அரசியல் தீர்வுகளை காண்பதற்காக ரஷ்யா திறந்த நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளார். உக்ரைன் நாட்டின் பிரச்சனை குறித்து ஐநா பாதுகாப்பு கவுன்சில் இன்று அவசர கூட்டத்தை துவக்கி நடத்திக் கொண்டிருக்கிறது. இதில் ஐக்கிய நாடுகள் சபைக்கான ரஷ்ய நாட்டின் பிரதிநிதியான வாசிலி நெபென்சியா தெரிவித்ததாவது, ரஷ்யா, அரசியல் தீர்வு காண்பதற்காக திறந்த நிலையில் இருக்கிறது. எனினும், டான்பாஸில் இரத்த ஆறுக்கு அனுமதி கிடையாது என்று கூறியிருக்கிறார். டான்பாஸ் என்பது, உக்ரைன் நாட்டில் […]
