தமிழ் திரையுலகில் முக்கியமான கலைஞர்களுள் ஒருவரான பிரதாப்போத்தன் (70) நடிகராகவும், இயக்குனராகவும் தன்னை சினிமாவில் நிலைநிறுத்திக் கொண்டவர். இவர் மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழிகளில் நூற்றுக்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளார். கடந்த 1978ம் வருடம் இவர் ஆரவம் என்ற மலையாளப் படத்தின் வாயிலாக நடிகராக அறிமுகமானார். இதையடுத்து 1979ம் வருடம் வெளியாகிய தகர என்ற மலையாளப் திரைப்படத்திற்காக பிலிம்பேர் விருதினைப் பெற்றார். அத்துடன் பாலுமகேந்திரா இயக்கத்தில் வெளியாகிய அழியாத கோலங்கள் திரைப்படத்தின் வாயிலாக […]
